ilanguages.org

إمتحان في اللغة التاميلية

ادرس الأمثلة حسب وتيرتك. اختر مجموعة صغيرة وحاول تذكّرها دون النظر ثم راجعها في المرة القادمة.

ادرس الكلمات (211)
السؤالالإجابة
واحدஒன்று ondru
إثنانஇரண்டு iraNtu
ثلاتةமூன்று moondru
أربعةநான்கு nānku
خمسةஐந்து aindhu
ستةஆறு āRu
سبعةஏழு Ezhu
ثمانيةஎட்டு ettu
تسعةஒன்பது onpadhu
عشرةபத்து paththu
أولமுதலாவது mudhalāvadhu
ثانيஇரண்டாவது iraNtāvadhu
إثنينதிங்கட் கிழமை thingat kizhamai
ثلاثاءசெவ்வாய்க் கிழமை sevvāik kizhamai
أربعاءபுதன் கிழமை pudhan kizhamai
خميسவியாழக் கிழமை viyāzhak kizhamai
جمعةவெள்ளிக் கிழமை veLLik kizhamai
سبتசனிக் கிழமை sanik kizhamai
أحدஞாயிற்றுக் கிழமை gnāyitruk kizhamai
الأنஇப்பொழுது ippozhudhu
البارحةநேற்று nEtru
اليومஇன்று indru
الليلةஇன்றிரவு indriravu
غداநாளை nāLai
فواكهபழம் pazham
تفاحஆப்பிள் āppiL
موزவாழைப்பழம் vāzhaippazham
طماطمதக்காளி thakkāLi
بطاطسஉருளைக்கிழங்கு uruLaikkizhangu
بصلவெங்காயம் vengāyam
أحمرசிகப்பு sikappu
أخضرபச்சை pachchai
أزرقநீலம் neelam
أبيضவெள்ளை veLLai
أسودகருப்பு karuppu
رماديசாம்பல் sāmpal
فطورகாலை உணவு kālai uNavu
غداءபகல் உணவு pakal uNavu
عشاءஇரவு உணவு iravu uNavu
حليبபால் pāl
قهوةகாபி kāpi
خبرரொட்டி rotti
مشمسவெய்யிலாக veyyilāka
عاصفகாற்றோட்டமுள்ள kātrOttamuLLa
ممطرமழை பெய்கிற mazhai peykiRa
مثلجபனி பொழிகிற pani pozhikiRa
باردகுளிர்ந்த kuLirndha
حارசூடான sootāna
ولدசிறுவன் siRuvan
بنتசிறுமி siRumi
إبنமகன் makan
إبنةமகள் makaL
أخசகோதரன் sakOdharan
أختசகோதரி sakOdhari
رجلஆண் āN
إمرأةபெண் peN
أبதந்தை thandhai
أمதாய் thāi
جدதாத்தா thāththā
جدةபாட்டி pātti
منزلவீடு veetu
مرحاضகழிவறை kazhivaRai
غرفةஅறை aRai
غرفة نومபடுக்கையறை patukkaiyaRai
مطبخசமையலறை samaiyalaRai
طاولةமேசை mEsai
قطபூனை poonai
كلبநாய் nāi
فأرஎலி eli
طائرபறவை paRavai
بقرةமாடு mātu
حصانகுதிரை kudhirai
جواربகாலுறை kāluRai
حذاءகாலணி kālaNi
سروالகால்சட்டை kālsattai
قميصசட்டை sattai
قميص صوفيகம்பளிச் சட்டை kampaLich chattai
معطفமேலங்கி mElangi
الإنجليزيةஆங்கிலம் āngilam
الفرنسيةபிரெஞ்சு pirenju
الالمانيةஜெர்மன் jerman
الإسبانيةஇஸ்பானியம் iSpāniyam
الإيطاليةஇத்தாலியம் iththāliyam
البرتغاليةபோர்த்துகீசியம் pOrththukeesiyam
اليونانيةகிரேக்கம் kirEkkam
الروسيةஉருசியம் urusiyam
العربيةஅரபு arapu
الهنديةஇந்தி indhi
الصينيةசீனம் seenam
اليابانيةஜப்பானியம் jappāniyam
طاكسيடாக்சி tāksi
حافلةபஸ் paS
اوتيلஉணவகம் uNavakam
حجزஒதுக்கீடு odhukkeetu
مطارவிமான நிலையம் vimāna nilaiyam
جواز سفرபாஸ்போர்ட் pāSpOrt
طالبமாணவன் māNavan
أستاذஆசிரியர் āsiriyar
قلمபேனா pEnā
كتبபுத்தகங்கள் puththakangaL
صفحةபக்கம் pakkam
معجمஅகராதி akarādhi
يدகை kai
أقدامபாதங்கள் pādhangaL
شعرமுடி muti
عينகண் kaN
فمவாய் vāi
أنفமூக்கு mookku
سيارة إسعافமருத்துவ ஊர்தி maruththuva oordhi
طبيبமருத்துவர் maruththuvar
مستشفىவைத்தியசாலை vaiththiyasālai
صيدليةமருந்தகம் marundhakam
شرطةபோலீஸ் pOleeS
ألم معدةவயிற்று வலி vayitru vali
وமற்றும் matrum
تحتகீழே keezhE
قبلமுன்பு munpu
بعدபின்பு pinpu
داخلஉள்ளே uLLE
خارجவெளியே veLiyE
معஉடன் utan
لكنஆனால் ānāl
لபொருட்டு poruttu
منஇருந்து irundhu
إلىவரை varai
فيஇல் il
ماذا؟என்ன? enna?
من؟யார்? yār?
كيف؟எப்படி? eppati?
لماذا؟ஏன்? En?
أين؟எங்கே? engE?
أبداஒரு போதும் இல்லை oru pOdhum illai
نادراஅபூர்வமாக apoorvamāka
بعض الأحيانசிலசமயம் silasamayam
عادةவழக்கமாக vazhakkamāka
دائماஎப்பொழுதும் eppozhudhum
كثيرமிகவும் mikavum
أناநான் nān
أنتநீ nee
هوஅவன் avan
هيஅவள் avaL
نحنநாங்கள் nāngaL
همஅவர்கள் avarkaL
يஎன்னுடைய ennutaiya
كஉன்னுடைய unnutaiya
هஅவனுடைய avanutaiya
هاஅவளுடைய avaLutaiya
ناஎங்களுடைய engaLutaiya
همஅவர்களுடைய avarkaLutaiya
أتكلم الإنجليزيةநான் ஆங்கிலம் பேசுகிறேன் nān āngilam pEsukiREn
تتكلم أنت الفرنسيةநீங்கள் பிரெஞ்சு பேசுகிறீர்கள் neengaL pirenju pEsukiReerkaL
يتكلم هو الألمانيةஅவர் ஜெர்மன் பேசுகிறார் avar jerman pEsukiRār
هي تتكلم الإيطاليةஅவள் இத்தாலியம் பேசுகிறாள் avaL iththāliyam pEsukiRāL
أنا زرت فرنساநான் பிரான்ஸ் சென்றிருந்தேன் nān pirānS sendrirundhEn
سأشرب الحليبநான் பால் குடிப்பேன் nān pāl kutippEn
أفهمكநான் உன்னை புரிந்துகொள்கிறேன் nān unnai purindhukoLkiREn
لا أفهمكநான் உன்னை புரிந்து கொள்ளவில்லை nān unnai purindhu koLLavillai
لا أتكلم الفرنسيةநான் பிரெஞ்சு பேசுவதில்லை nān pirenju pEsuvadhillai
هذا منزليஇது என் வீடு idhu en veetu
ذلك المطعم بعيدஅந்த உணவகம் தூரத்தில் உள்ளது andha uNavakam thooraththil uLLadhu
لا مشكلةபிரச்சனை இல்லை pirachchanai illai
سلامஹலோ halO
ما إسمك؟உங்கள் பெயர் என்ன? ungaL peyar enna?
متشرف بمعرفتكஉங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி! ungaLai sandhiththadhil mikka makizhchchi!
كيف حالك؟நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? neengaL eppati irukkiReerkaL?
أنا بخير، شكراநான் நன்றாக இருக்கிறேன், நன்றி nān nandrāka irukkiREn, nandri
و أنت؟நீங்கள்? neengaL?
هل تتحدث اللغة العربية؟நீங்கள் (ஆங்கிலம்/தமிழ்) பேசுவீர்களா? neengaL (āngilam/thamizh) pEsuveerkaLā?
هل هي تتكلم الصينية؟அவள் சீனமொழி பேசுவாளா? avaL seenamozhi pEsuvāLā?
قليلاமிக கொஞ்சம் mika konjam
كم هو سنك؟உங்களுக்கு எவ்வளவு வயது ஆகிறது? ungaLukku evvaLavu vayadhu ākiRadhu?
أبلغ من العمر 33 سنةஎனக்கு முப்பத்து மூன்று வயது ஆகிறது enakku muppaththu moondru vayadhu ākiRadhu
لقد سعدت بالتحدث معكஉங்களிடம் உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி! ungaLitam uraiyātiyadhil mikka makizhchchi!
ماذا تعني؟நீ என்ன சொல்கிறாய்? nee enna solkiRāi?
لاأفهمஎனக்குப் புரியவில்லை enakkup puriyavillai
لا أعرفஎனக்குத் தெரியவில்லை enakkuth theriyavillai
أسفமன்னிக்கவும் mannikkavum
ماذا يعني هذا بالعربية؟அதைத் தமிழில் எப்படிச் சொல்வது? adhaith thamizhil eppatich cholvadhu?
ماذا تعني هذه الكلمة بالإنجليزية؟அந்த வார்த்தைக்கு ஆங்கிலத்தில் என்ன அர்த்தம்? andha vārththaikku āngilaththil enna arththam?
من أين أنت؟உங்களுக்கு எந்த ஊர்? ungaLukku endha oor?
أنا من أمريكاநான் அமெரிகாவிலிருந்து வருகிறேன் nān amerikkāvilirundhu varukiREn
أنا أمريكيநான் ஒரு அமெரிக்கன் nān oru amerikkan
أين تعيش؟நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்? neengaL engu vasikkiReerkaL?
أعيش في أمريكاநான் அமெரிக்காவில் வசிக்கிறேன் nān amerikkāvil vasikkiREn
ما هو عملك؟நீங்கள் என்ன பணி புரிகிறீர்கள்? neengaL enna paNi purikiReerkaL?
أنا طالبநான் ஒரு மாணவன் nān oru māNavan
هل ممكن أن أساعدك؟நான் உங்களுக்கு உதவி செய்யட்டுமா? nān ungaLukku udhavi seyyattumā?
هل ممكن أن تساعدني؟உன்னால் எனக்கு உதவ முடியுமா? unnāl enakku udhava mutiyumā?
أين هو المطار؟விமான நிலையம் எங்கே உள்ளது? vimāna nilaiyam engE uLLadhu?
إمش على طولநேராக செல்லுங்கள் nErāka sellungaL
ثمபிறகு piRaku
عرج يساراஇடது பக்கம் திரும்புங்கள் itadhu pakkam thirumpungaL
عرج يميناவலது பக்கம் திரும்புங்கள் valadhu pakkam thirumpungaL
عيد ميلاد سعيدபிறந்தநாள் வாழ்த்துக்கள் piRandhanāL vāzhththukkaL
سنة سعيدةபுத்தாண்டு வாழ்த்துக்கள் puththāNtu vāzhththukkaL
عيد ميلاد مجيدஇனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் iniya kiRiSdhumaS vāzhththukkaL
حظ سعيدநல்லது nalladhu
مبروكபாராட்டுக்கள் pārāttukkaL
لقد حجزت غرفةநான் முன்பதிவு செய்துள்ளேன் nān munpadhivu seydhuLLEn
هل لديك غرف شاغرة؟உங்களிடம் அறைகள் காலியாக இருக்கின்றனவா? ungaLitam aRaikaL kāliyāka irukkindranavā?
أريد غرفة لغير المدخنينநான் புகைத்தலற்ற அறையைப் பெற விரும்புகிறேன் nān pukaiththalatra aRaiyaip peRa virumpukiREn
كم هي التكلفة للّيلة الواحدة؟ஒரு நாள் வாடகை என்ன? oru nāL vātakai enna?
نادلமேசைப் பணியாளர் mEsaip paNiyāLar
كم ثمن هذا؟இதன் விலை என்ன? idhan vilai enna?
ما هذا؟இது என்ன? idhu enna?
هل أنت بخير؟நீ நன்றாக இருக்கிறாயா? nee nandrāka irukkiRāyā?
أحتاج طبيبஎனக்கு ஒரு மருத்துவர் தேவை enakku oru maruththuvar thEvai
النجدةஉதவி udhavi
إتصل بالإسعافமருத்துவ ஊர்தியைக் கூப்பிடு maruththuva oordhiyaik kooppitu
إتصل بالشرطةகாவல் துறையினரைக் கூப்பிடு kāval thuRaiyinaraik kooppitu
أنا مريضஎனக்கு உடம்பு சரியில்லை enakku utampu sariyillai

دليل تعلّم

أدلة التعلّم باللغة الإنجليزية