ادرس الأمثلة حسب وتيرتك. اختر مجموعة صغيرة وحاول تذكّرها دون النظر ثم راجعها في المرة القادمة.
سلامஹலோ[halO]
ما إسمك؟உங்கள் பெயர் என்ன?[ungaL peyar enna? ]
متشرف بمعرفتكஉங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி![ungaLai sandhiththadhil mikka makizhchchi!]
كيف حالك؟நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?[neengaL eppati irukkiReerkaL? ]
أنا بخير، شكراநான் நன்றாக இருக்கிறேன், நன்றி[nān nandrāka irukkiREn, nandri]
و أنت؟நீங்கள்?[neengaL?]
هل تتحدث اللغة العربية؟நீங்கள் (ஆங்கிலம்/தமிழ்) பேசுவீர்களா?[neengaL (āngilam/thamizh) pEsuveerkaLā?]
هل هي تتكلم الصينية؟அவள் சீனமொழி பேசுவாளா?[avaL seenamozhi pEsuvāLā?]
قليلاமிக கொஞ்சம்[mika konjam ]
كم هو سنك؟உங்களுக்கு எவ்வளவு வயது ஆகிறது?[ungaLukku evvaLavu vayadhu ākiRadhu? ]
أبلغ من العمر 33 سنةஎனக்கு முப்பத்து மூன்று வயது ஆகிறது[enakku muppaththu moondru vayadhu ākiRadhu]
لقد سعدت بالتحدث إليكஉங்களிடம் உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி![ungaLitam uraiyātiyadhil mikka makizhchchi!]
ماذا تعني؟நீ என்ன சொல்கிறாய்?[nee enna solkiRāi?]
لاأفهمஎனக்குப் புரியவில்லை[enakkup puriyavillai]
لا أعرفஎனக்குத் தெரியவில்லை[enakkuth theriyavillai]
أسفமன்னிக்கவும்[mannikkavum ]
ماذا يعني هذا بالعربية؟அதைத் தமிழில் எப்படிச் சொல்வது?[adhaith thamizhil eppatich cholvadhu?]
ماذا تعني هذه الكلمة بالإنجليزية؟அந்த வார்த்தைக்கு ஆங்கிலத்தில் என்ன அர்த்தம்?[andha vārththaikku āngilaththil enna arththam?]
من أين أنت؟உங்களுக்கு எந்த ஊர்?[ungaLukku endha oor? ]
أنا من أمريكاநான் அமெரிகாவிலிருந்து வருகிறேன்[nān amerikkāvilirundhu varukiREn]
أنا أمريكيநான் ஒரு அமெரிக்கன்[nān oru amerikkan]
أين تعيش؟நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்?[neengaL engu vasikkiReerkaL?]
أعيش في أمريكاநான் அமெரிக்காவில் வசிக்கிறேன்[nān amerikkāvil vasikkiREn]
ما هو عملك؟நீங்கள் என்ன பணி புரிகிறீர்கள்?[neengaL enna paNi purikiReerkaL?]
أنا طالبநான் ஒரு மாணவன்[nān oru māNavan]
هل ممكن أن أساعدك؟நான் உங்களுக்கு உதவி செய்யட்டுமா?[nān ungaLukku udhavi seyyattumā?]
هل ممكن أن تساعدني؟உன்னால் எனக்கு உதவ முடியுமா?[unnāl enakku udhava mutiyumā?]
أين هو المطار؟விமான நிலையம் எங்கே உள்ளது?[vimāna nilaiyam engE uLLadhu?]
إمش على طولநேராக செல்லுங்கள்[nErāka sellungaL]
ثمபிறகு[piRaku ]
عرج يساراஇடது பக்கம் திரும்புங்கள்[itadhu pakkam thirumpungaL]
عرج يميناவலது பக்கம் திரும்புங்கள்[valadhu pakkam thirumpungaL]
عيد ميلاد سعيدபிறந்தநாள் வாழ்த்துக்கள்[piRandhanāL vāzhththukkaL]
سنة سعيدةபுத்தாண்டு வாழ்த்துக்கள்[puththāNtu vāzhththukkaL]
عيد ميلاد مجيدஇனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்[iniya kiRiSdhumaS vāzhththukkaL]
حظ سعيدநல்லது[nalladhu]
مبروكபாராட்டுக்கள்[pārāttukkaL]
لقد حجزت غرفةநான் முன்பதிவு செய்துள்ளேன்[nān munpadhivu seydhuLLEn]
هل لديك غرف شاغرة؟உங்களிடம் அறைகள் காலியாக இருக்கின்றனவா?[ungaLitam aRaikaL kāliyāka irukkindranavā?]
أريد غرفة لغير المدخنينநான் புகைத்தலற்ற அறையைப் பெற விரும்புகிறேன்[nān pukaiththalatra aRaiyaip peRa virumpukiREn]
كم هي التكلفة للّيلة الواحدة؟ஒரு நாள் வாடகை என்ன?[oru nāL vātakai enna?]
نادلமேசைப் பணியாளர்[mEsaip paNiyāLar]
كم ثمن هذا؟இதன் விலை என்ன?[idhan vilai enna?]
ما هذا؟இது என்ன?[idhu enna?]
هل أنت بخير؟நீ நன்றாக இருக்கிறாயா?[nee nandrāka irukkiRāyā? ]
أحتاج طبيبஎனக்கு ஒரு மருத்துவர் தேவை[enakku oru maruththuvar thEvai]
النجدةஉதவி[udhavi]
إتصل بالإسعافமருத்துவ ஊர்தியைக் கூப்பிடு[maruththuva oordhiyaik kooppitu]
إتصل بالشرطةகாவல் துறையினரைக் கூப்பிடு[kāval thuRaiyinaraik kooppitu]
أنا مريضஎனக்கு உடம்பு சரியில்லை[enakku utampu sariyillai]