Explore the examples below at your own pace. Choose a small set, recall it without looking, and return to it in your next practice session.
Hiஹலோ[halO]
What is your name?உங்கள் பெயர் என்ன?[ungaL peyar enna? ]
Nice to meet youஉங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி![ungaLai sandhiththadhil mikka makizhchchi!]
How are you?நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?[neengaL eppati irukkiReerkaL? ]
I'm good, thanksநான் நன்றாக இருக்கிறேன், நன்றி[nān nandrāka irukkiREn, nandri]
And you?நீங்கள்?[neengaL?]
Language and Age Phrases
Do you speak (English/Tamil)?நீங்கள் (ஆங்கிலம்/தமிழ்) பேசுவீர்களா?[neengaL (āngilam/thamizh) pEsuveerkaLā?]
Does she speak Chinese?அவள் சீனமொழி பேசுவாளா?[avaL seenamozhi pEsuvāLā?]
A little bitமிக கொஞ்சம்[mika konjam ]
How old are you?உங்களுக்கு எவ்வளவு வயது ஆகிறது?[ungaLukku evvaLavu vayadhu ākiRadhu? ]
I'm 33 years oldஎனக்கு முப்பத்து மூன்று வயது ஆகிறது[enakku muppaththu moondru vayadhu ākiRadhu]
It was nice talking to youஉங்களிடம் உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி![ungaLitam uraiyātiyadhil mikka makizhchchi!]
What do you mean?நீ என்ன சொல்கிறாய்?[nee enna solkiRāi?]
I don't understandஎனக்குப் புரியவில்லை[enakkup puriyavillai]
I don't knowஎனக்குத் தெரியவில்லை[enakkuth theriyavillai]
Sorryமன்னிக்கவும்[mannikkavum ]
What is that called in Tamil?அதைத் தமிழில் எப்படிச் சொல்வது?[adhaith thamizhil eppatich cholvadhu?]
What does that word mean in English?அந்த வார்த்தைக்கு ஆங்கிலத்தில் என்ன அர்த்தம்?[andha vārththaikku āngilaththil enna arththam?]
Where are you from?உங்களுக்கு எந்த ஊர்?[ungaLukku endha oor? ]
I'm from the U.Sநான் அமெரிகாவிலிருந்து வருகிறேன்[nān amerikkāvilirundhu varukiREn]
I'm Americanநான் ஒரு அமெரிக்கன்[nān oru amerikkan]
Where do you live?நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்?[neengaL engu vasikkiReerkaL?]
I live in the U.Sநான் அமெரிக்காவில் வசிக்கிறேன்[nān amerikkāvil vasikkiREn]
What do you do for a living?நீங்கள் என்ன பணி புரிகிறீர்கள்?[neengaL enna paNi purikiReerkaL?]
I'm a studentநான் ஒரு மாணவன்[nān oru māNavan]
Can I help you?நான் உங்களுக்கு உதவி செய்யட்டுமா?[nān ungaLukku udhavi seyyattumā?]
Can you help me?உன்னால் எனக்கு உதவ முடியுமா?[unnāl enakku udhava mutiyumā?]
Where is the airport?விமான நிலையம் எங்கே உள்ளது?[vimāna nilaiyam engE uLLadhu?]
Go straightநேராக செல்லுங்கள்[nErāka sellungaL]
Thenபிறகு[piRaku ]
Turn leftஇடது பக்கம் திரும்புங்கள்[itadhu pakkam thirumpungaL]
Turn rightவலது பக்கம் திரும்புங்கள்[valadhu pakkam thirumpungaL]
Holiday Wishes Phrases
Happy birthdayபிறந்தநாள் வாழ்த்துக்கள்[piRandhanāL vāzhththukkaL]
Happy new yearபுத்தாண்டு வாழ்த்துக்கள்[puththāNtu vāzhththukkaL]
Merry Christmasஇனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்[iniya kiRiSdhumaS vāzhththukkaL]
Good luckநல்லது[nalladhu]
Congratulationsபாராட்டுக்கள்[pārāttukkaL]
I have a reservationநான் முன்பதிவு செய்துள்ளேன்[nān munpadhivu seydhuLLEn]
Do you have rooms available?உங்களிடம் அறைகள் காலியாக இருக்கின்றனவா?[ungaLitam aRaikaL kāliyāka irukkindranavā?]
I would like a non-smoking roomநான் புகைத்தலற்ற அறையைப் பெற விரும்புகிறேன்[nān pukaiththalatra aRaiyaip peRa virumpukiREn]
How much it costs per night?ஒரு நாள் வாடகை என்ன?[oru nāL vātakai enna?]
Waiterமேசைப் பணியாளர்[mEsaip paNiyāLar]
How much is this?இதன் விலை என்ன?[idhan vilai enna?]
What is this?இது என்ன?[idhu enna?]
Are you okay?நீ நன்றாக இருக்கிறாயா?[nee nandrāka irukkiRāyā? ]
I need a doctorஎனக்கு ஒரு மருத்துவர் தேவை[enakku oru maruththuvar thEvai]
Helpஉதவி[udhavi]
Call the ambulanceமருத்துவ ஊர்தியைக் கூப்பிடு[maruththuva oordhiyaik kooppitu]
Call the policeகாவல் துறையினரைக் கூப்பிடு[kāval thuRaiyinaraik kooppitu]
I am sickஎனக்கு உடம்பு சரியில்லை[enakku utampu sariyillai]