ilanguages.org

Tamil Grammar

Explore the examples below at your own pace. Choose a small set, recall it without looking, and return to it in your next practice session.

Andமற்றும்[matrum]
Underகீழே[keezhE]
Beforeமுன்பு[munpu]
Afterபின்பு[pinpu]
Insideஉள்ளே[uLLE]
Outsideவெளியே[veLiyE]
Withஉடன்[utan]
Butஆனால்[ānāl]
Forபொருட்டு[poruttu]
Fromஇருந்து[irundhu]
Toவரை[varai]
Inஇல்[il]

Questions and Adverbs

What?என்ன?[enna?]
Who?யார்?[yār?]
How?எப்படி?[eppati?]
Why?ஏன்?[En?]
Where?எங்கே?[engE?]
Neverஒரு போதும் இல்லை[oru pOdhum illai]
Rarelyஅபூர்வமாக[apoorvamāka]
Sometimesசிலசமயம்[silasamayam]
Usuallyவழக்கமாக[vazhakkamāka]
Alwaysஎப்பொழுதும்[eppozhudhum]
Veryமிகவும்[mikavum]
Iநான்[nān]
Youநீ[nee]
Heஅவன்[avan]
Sheஅவள்[avaL]
Weநாங்கள்[nāngaL]
Theyஅவர்கள்[avarkaL]
Myஎன்னுடைய[ennutaiya]
Yourஉன்னுடைய[unnutaiya]
Hisஅவனுடைய[avanutaiya ]
Herஅவளுடைய[avaLutaiya ]
Ourஎங்களுடைய[engaLutaiya ]
Theirஅவர்களுடைய[avarkaLutaiya ]

Grammar in a sentence

I speak Englishநான் ஆங்கிலம் பேசுகிறேன்[nān āngilam pEsukiREn]
You speak Frenchநீங்கள் பிரெஞ்சு பேசுகிறீர்கள்[neengaL pirenju pEsukiReerkaL]
He speaks Germanஅவர் ஜெர்மன் பேசுகிறார்[avar jerman pEsukiRār]
She speaks Italianஅவள் இத்தாலியம் பேசுகிறாள்[avaL iththāliyam pEsukiRāL]
I visited Franceநான் பிரான்ஸ் சென்றிருந்தேன்[nān pirānS sendrirundhEn]
I will drink milkநான் பால் குடிப்பேன்[nān pāl kutippEn]
I understand youநான் உன்னை புரிந்துகொள்கிறேன்[nān unnai purindhukoLkiREn]
I don't understand youநான் உன்னை புரிந்து கொள்ளவில்லை[nān unnai purindhu koLLavillai]
I don't speak Frenchநான் பிரெஞ்சு பேசுவதில்லை[nān pirenju pEsuvadhillai]
This is my houseஇது என் வீடு[idhu en veetu ]
That restaurant is farஅந்த உணவகம் தூரத்தில் உள்ளது[andha uNavakam thooraththil uLLadhu]
No problemபிரச்சனை இல்லை[pirachchanai illai]

Learning guide

Fresh learning guides