Explore the examples below at your own pace. Choose a small set, recall it without looking, and return to it in your next practice session.
ilanguages.org
Tamil Flashcards
Study the words (211)
| Prompt | Answer |
|---|---|
| One | ஒன்று ondru |
| Two | இரண்டு iraNtu |
| Three | மூன்று moondru |
| Four | நான்கு nānku |
| Five | ஐந்து aindhu |
| Six | ஆறு āRu |
| Seven | ஏழு Ezhu |
| Eight | எட்டு ettu |
| Nine | ஒன்பது onpadhu |
| Ten | பத்து paththu |
| First | முதலாவது mudhalāvadhu |
| Second | இரண்டாவது iraNtāvadhu |
| Monday | திங்கட் கிழமை thingat kizhamai |
| Tuesday | செவ்வாய்க் கிழமை sevvāik kizhamai |
| Wednesday | புதன் கிழமை pudhan kizhamai |
| Thursday | வியாழக் கிழமை viyāzhak kizhamai |
| Friday | வெள்ளிக் கிழமை veLLik kizhamai |
| Saturday | சனிக் கிழமை sanik kizhamai |
| Sunday | ஞாயிற்றுக் கிழமை gnāyitruk kizhamai |
| Now | இப்பொழுது ippozhudhu |
| Yesterday | நேற்று nEtru |
| Today | இன்று indru |
| Tonight | இன்றிரவு indriravu |
| Tomorrow | நாளை nāLai |
| Fruits | பழம் pazham |
| Apples | ஆப்பிள் āppiL |
| Bananas | வாழைப்பழம் vāzhaippazham |
| Tomatoes | தக்காளி thakkāLi |
| Potatoes | உருளைக்கிழங்கு uruLaikkizhangu |
| Onions | வெங்காயம் vengāyam |
| Red | சிகப்பு sikappu |
| Green | பச்சை pachchai |
| Blue | நீலம் neelam |
| White | வெள்ளை veLLai |
| Black | கருப்பு karuppu |
| Grey | சாம்பல் sāmpal |
| Breakfast | காலை உணவு kālai uNavu |
| Lunch | பகல் உணவு pakal uNavu |
| Dinner | இரவு உணவு iravu uNavu |
| Milk | பால் pāl |
| Coffee | காபி kāpi |
| Bread | ரொட்டி rotti |
| Sunny | வெய்யிலாக veyyilāka |
| Windy | காற்றோட்டமுள்ள kātrOttamuLLa |
| Rainy | மழை பெய்கிற mazhai peykiRa |
| Snowy | பனி பொழிகிற pani pozhikiRa |
| Cold | குளிர்ந்த kuLirndha |
| Hot | சூடான sootāna |
| Boy | சிறுவன் siRuvan |
| Girl | சிறுமி siRumi |
| Son | மகன் makan |
| Daughter | மகள் makaL |
| Brother | சகோதரன் sakOdharan |
| Sister | சகோதரி sakOdhari |
| Man | ஆண் āN |
| Woman | பெண் peN |
| Father | தந்தை thandhai |
| Mother | தாய் thāi |
| Grandfather | தாத்தா thāththā |
| Grandmother | பாட்டி pātti |
| House | வீடு veetu |
| Toilet | கழிவறை kazhivaRai |
| Room | அறை aRai |
| Bedroom | படுக்கையறை patukkaiyaRai |
| Kitchen | சமையலறை samaiyalaRai |
| Table | மேசை mEsai |
| Cat | பூனை poonai |
| Dog | நாய் nāi |
| Mouse | எலி eli |
| Bird | பறவை paRavai |
| Cow | மாடு mātu |
| Horse | குதிரை kudhirai |
| Socks | காலுறை kāluRai |
| Shoes | காலணி kālaNi |
| Trousers | கால்சட்டை kālsattai |
| Shirt | சட்டை sattai |
| Sweater | கம்பளிச் சட்டை kampaLich chattai |
| Coat | மேலங்கி mElangi |
| English | ஆங்கிலம் āngilam |
| French | பிரெஞ்சு pirenju |
| German | ஜெர்மன் jerman |
| Spanish | இஸ்பானியம் iSpāniyam |
| Italian | இத்தாலியம் iththāliyam |
| Portuguese | போர்த்துகீசியம் pOrththukeesiyam |
| Greek | கிரேக்கம் kirEkkam |
| Russian | உருசியம் urusiyam |
| Arabic | அரபு arapu |
| Hindi | இந்தி indhi |
| Chinese | சீனம் seenam |
| Japanese | ஜப்பானியம் jappāniyam |
| Taxi | டாக்சி tāksi |
| Bus | பஸ் paS |
| Hotel | உணவகம் uNavakam |
| Reservation | ஒதுக்கீடு odhukkeetu |
| Airport | விமான நிலையம் vimāna nilaiyam |
| Passport | பாஸ்போர்ட் pāSpOrt |
| Student | மாணவன் māNavan |
| Teacher | ஆசிரியர் āsiriyar |
| Pen | பேனா pEnā |
| Books | புத்தகங்கள் puththakangaL |
| Page | பக்கம் pakkam |
| Dictionary | அகராதி akarādhi |
| Hand | கை kai |
| Feet | பாதங்கள் pādhangaL |
| Hair | முடி muti |
| Eye | கண் kaN |
| Mouth | வாய் vāi |
| Nose | மூக்கு mookku |
| Ambulance | மருத்துவ ஊர்தி maruththuva oordhi |
| Doctor | மருத்துவர் maruththuvar |
| Hospital | வைத்தியசாலை vaiththiyasālai |
| Pharmacy | மருந்தகம் marundhakam |
| Police | போலீஸ் pOleeS |
| Stomach ache | வயிற்று வலி vayitru vali |
| And | மற்றும் matrum |
| Under | கீழே keezhE |
| Before | முன்பு munpu |
| After | பின்பு pinpu |
| Inside | உள்ளே uLLE |
| Outside | வெளியே veLiyE |
| With | உடன் utan |
| But | ஆனால் ānāl |
| For | பொருட்டு poruttu |
| From | இருந்து irundhu |
| To | வரை varai |
| In | இல் il |
| What? | என்ன? enna? |
| Who? | யார்? yār? |
| How? | எப்படி? eppati? |
| Why? | ஏன்? En? |
| Where? | எங்கே? engE? |
| Never | ஒரு போதும் இல்லை oru pOdhum illai |
| Rarely | அபூர்வமாக apoorvamāka |
| Sometimes | சிலசமயம் silasamayam |
| Usually | வழக்கமாக vazhakkamāka |
| Always | எப்பொழுதும் eppozhudhum |
| Very | மிகவும் mikavum |
| I | நான் nān |
| You | நீ nee |
| He | அவன் avan |
| She | அவள் avaL |
| We | நாங்கள் nāngaL |
| They | அவர்கள் avarkaL |
| My | என்னுடைய ennutaiya |
| Your | உன்னுடைய unnutaiya |
| His | அவனுடைய avanutaiya |
| Her | அவளுடைய avaLutaiya |
| Our | எங்களுடைய engaLutaiya |
| Their | அவர்களுடைய avarkaLutaiya |
| I speak English | நான் ஆங்கிலம் பேசுகிறேன் |
| You speak French | நீங்கள் பிரெஞ்சு பேசுகிறீர்கள் |
| He speaks German | அவர் ஜெர்மன் பேசுகிறார் |
| She speaks Italian | அவள் இத்தாலியம் பேசுகிறாள் |
| I visited France | நான் பிரான்ஸ் சென்றிருந்தேன் |
| I will drink milk | நான் பால் குடிப்பேன் |
| I understand you | நான் உன்னை புரிந்துகொள்கிறேன் |
| I don't understand you | நான் உன்னை புரிந்து கொள்ளவில்லை |
| I don't speak French | நான் பிரெஞ்சு பேசுவதில்லை |
| This is my house | இது என் வீடு |
| That restaurant is far | அந்த உணவகம் தூரத்தில் உள்ளது |
| No problem | பிரச்சனை இல்லை |
| Hi | ஹலோ |
| What is your name? | உங்கள் பெயர் என்ன? |
| Nice to meet you | உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி! |
| How are you? | நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? |
| I'm good, thanks | நான் நன்றாக இருக்கிறேன், நன்றி |
| And you? | நீங்கள்? |
| Do you speak (English/Tamil)? | நீங்கள் (ஆங்கிலம்/தமிழ்) பேசுவீர்களா? |
| Does she speak Chinese? | அவள் சீனமொழி பேசுவாளா? |
| A little bit | மிக கொஞ்சம் |
| How old are you? | உங்களுக்கு எவ்வளவு வயது ஆகிறது? |
| I'm 33 years old | எனக்கு முப்பத்து மூன்று வயது ஆகிறது |
| It was nice talking to you | உங்களிடம் உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி! |
| What do you mean? | நீ என்ன சொல்கிறாய்? |
| I don't understand | எனக்குப் புரியவில்லை |
| I don't know | எனக்குத் தெரியவில்லை |
| Sorry | மன்னிக்கவும் |
| What is that called in Tamil? | அதைத் தமிழில் எப்படிச் சொல்வது? |
| What does that word mean in English? | அந்த வார்த்தைக்கு ஆங்கிலத்தில் என்ன அர்த்தம்? |
| Where are you from? | உங்களுக்கு எந்த ஊர்? |
| I'm from the U.S | நான் அமெரிகாவிலிருந்து வருகிறேன் |
| I'm American | நான் ஒரு அமெரிக்கன் |
| Where do you live? | நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்? |
| I live in the U.S | நான் அமெரிக்காவில் வசிக்கிறேன் |
| What do you do for a living? | நீங்கள் என்ன பணி புரிகிறீர்கள்? |
| I'm a student | நான் ஒரு மாணவன் |
| Can I help you? | நான் உங்களுக்கு உதவி செய்யட்டுமா? |
| Can you help me? | உன்னால் எனக்கு உதவ முடியுமா? |
| Where is the airport? | விமான நிலையம் எங்கே உள்ளது? |
| Go straight | நேராக செல்லுங்கள் |
| Then | பிறகு |
| Turn left | இடது பக்கம் திரும்புங்கள் |
| Turn right | வலது பக்கம் திரும்புங்கள் |
| Happy birthday | பிறந்தநாள் வாழ்த்துக்கள் |
| Happy New Year | புத்தாண்டு வாழ்த்துக்கள் |
| Merry Christmas | இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் |
| Good luck | நல்லது |
| Congratulations | பாராட்டுக்கள் |
| I have a reservation | நான் முன்பதிவு செய்துள்ளேன் |
| Do you have rooms available? | உங்களிடம் அறைகள் காலியாக இருக்கின்றனவா? |
| I would like a non-smoking room | நான் புகைத்தலற்ற அறையைப் பெற விரும்புகிறேன் |
| How much it costs per night? | ஒரு நாள் வாடகை என்ன? |
| Waiter | மேசைப் பணியாளர் |
| How much is this? | இதன் விலை என்ன? |
| What is this? | இது என்ன? |
| Are you okay? | நீ நன்றாக இருக்கிறாயா? |
| I need a doctor | எனக்கு ஒரு மருத்துவர் தேவை |
| Help | உதவி |
| Call the ambulance | மருத்துவ ஊர்தியைக் கூப்பிடு |
| Call the police | காவல் துறையினரைக் கூப்பிடு |
| I am sick | எனக்கு உடம்பு சரியில்லை |
Learning guide
Fresh learning guides
Your first Tamil conversation: questions, replies and recovery phrases
Practise Tamil introductions and recovery phrases with course examples, situational cues, reading tips and revealable self-checks.
Read the guideTamil numbers and time words: a practical beginner’s guide
Learn to recognise Tamil numbers, weekdays and time words through quantities, a weekly grid and short recall exercises.
Read the guideReading Tamil sentence patterns: a guide to noticing what changes
Compare Tamil person words, possession and available sentence examples, then practise with guided observation tasks and answers.
Read the guide