Étudiez ces exemples à votre rythme. Choisissez un petit groupe de mots, cherchez leur sens sans regarder et révisez-les à la prochaine séance.
ilanguages.org
Quiz en Tamoul
Étudier les mots (211)
| Question | Réponse |
|---|---|
| un | ஒன்று ondru |
| deux | இரண்டு iraNtu |
| trois | மூன்று moondru |
| quatre | நான்கு nānku |
| cinq | ஐந்து aindhu |
| six | ஆறு āRu |
| sept | ஏழு Ezhu |
| huit | எட்டு ettu |
| neuf | ஒன்பது onpadhu |
| dix | பத்து paththu |
| premier | முதலாவது mudhalāvadhu |
| deuxième | இரண்டாவது iraNtāvadhu |
| lundi | திங்கட் கிழமை thingat kizhamai |
| mardi | செவ்வாய்க் கிழமை sevvāik kizhamai |
| mercredi | புதன் கிழமை pudhan kizhamai |
| jeudi | வியாழக் கிழமை viyāzhak kizhamai |
| vendredi | வெள்ளிக் கிழமை veLLik kizhamai |
| samedi | சனிக் கிழமை sanik kizhamai |
| dimanche | ஞாயிற்றுக் கிழமை gnāyitruk kizhamai |
| maintenant | இப்பொழுது ippozhudhu |
| hier | நேற்று nEtru |
| aujourd'hui | இன்று indru |
| ce soir | இன்றிரவு indriravu |
| demain | நாளை nāLai |
| fruits | பழம் pazham |
| pommes | ஆப்பிள் āppiL |
| bananes | வாழைப்பழம் vāzhaippazham |
| tomates | தக்காளி thakkāLi |
| pommes de terre | உருளைக்கிழங்கு uruLaikkizhangu |
| oignons | வெங்காயம் vengāyam |
| rouge | சிகப்பு sikappu |
| vert | பச்சை pachchai |
| bleu | நீலம் neelam |
| blanc | வெள்ளை veLLai |
| noir | கருப்பு karuppu |
| gris | சாம்பல் sāmpal |
| petit déjeuner | காலை உணவு kālai uNavu |
| déjeuner | பகல் உணவு pakal uNavu |
| dîner | இரவு உணவு iravu uNavu |
| lait | பால் pāl |
| café | காபி kāpi |
| pain | ரொட்டி rotti |
| ensoleillé | வெய்யிலாக veyyilāka |
| venteux | காற்றோட்டமுள்ள kātrOttamuLLa |
| pluvieux | மழை பெய்கிற mazhai peykiRa |
| enneigé | பனி பொழிகிற pani pozhikiRa |
| froid | குளிர்ந்த kuLirndha |
| chaud | சூடான sootāna |
| garçon | சிறுவன் siRuvan |
| jeune fille | சிறுமி siRumi |
| fils | மகன் makan |
| fille | மகள் makaL |
| frère | சகோதரன் sakOdharan |
| sœur | சகோதரி sakOdhari |
| homme | ஆண் āN |
| femme | பெண் peN |
| père | தந்தை thandhai |
| mère | தாய் thāi |
| grand-père | தாத்தா thāththā |
| grand-mère | பாட்டி pātti |
| maison | வீடு veetu |
| toilettes | கழிவறை kazhivaRai |
| chambre | அறை aRai |
| chambre à coucher | படுக்கையறை patukkaiyaRai |
| cuisine | சமையலறை samaiyalaRai |
| table | மேசை mEsai |
| chat | பூனை poonai |
| chien | நாய் nāi |
| souris | எலி eli |
| oiseau | பறவை paRavai |
| vache | மாடு mātu |
| cheval | குதிரை kudhirai |
| chaussettes | காலுறை kāluRai |
| chaussures | காலணி kālaNi |
| pantalon | கால்சட்டை kālsattai |
| chemise | சட்டை sattai |
| chandail | கம்பளிச் சட்டை kampaLich chattai |
| manteau | மேலங்கி mElangi |
| anglais | ஆங்கிலம் āngilam |
| français | பிரெஞ்சு pirenju |
| allemand | ஜெர்மன் jerman |
| espagnol | இஸ்பானியம் iSpāniyam |
| italien | இத்தாலியம் iththāliyam |
| portugais | போர்த்துகீசியம் pOrththukeesiyam |
| grec | கிரேக்கம் kirEkkam |
| russe | உருசியம் urusiyam |
| arabe | அரபு arapu |
| hindi | இந்தி indhi |
| chinois | சீனம் seenam |
| japonais | ஜப்பானியம் jappāniyam |
| taxi | டாக்சி tāksi |
| bus | பஸ் paS |
| hôtel | உணவகம் uNavakam |
| réservation | ஒதுக்கீடு odhukkeetu |
| aéroport | விமான நிலையம் vimāna nilaiyam |
| passeport | பாஸ்போர்ட் pāSpOrt |
| étudiant | மாணவன் māNavan |
| professeur | ஆசிரியர் āsiriyar |
| stylo | பேனா pEnā |
| livres | புத்தகங்கள் puththakangaL |
| page | பக்கம் pakkam |
| dictionnaire | அகராதி akarādhi |
| main | கை kai |
| pieds | பாதங்கள் pādhangaL |
| cheveux | முடி muti |
| œil | கண் kaN |
| bouche | வாய் vāi |
| nez | மூக்கு mookku |
| ambulance | மருத்துவ ஊர்தி maruththuva oordhi |
| médecin | மருத்துவர் maruththuvar |
| hôpital | வைத்தியசாலை vaiththiyasālai |
| pharmacie | மருந்தகம் marundhakam |
| police | போலீஸ் pOleeS |
| mal de ventre | வயிற்று வலி vayitru vali |
| et | மற்றும் matrum |
| sous | கீழே keezhE |
| avant | முன்பு munpu |
| après | பின்பு pinpu |
| à l'intérieur | உள்ளே uLLE |
| à l'extérieur | வெளியே veLiyE |
| avec | உடன் utan |
| mais | ஆனால் ānāl |
| pour | பொருட்டு poruttu |
| à partir de | இருந்து irundhu |
| à | வரை varai |
| dans | இல் il |
| quoi ? | என்ன? enna? |
| qui ? | யார்? yār? |
| comment ? | எப்படி? eppati? |
| pourquoi ? | ஏன்? En? |
| où ? | எங்கே? engE? |
| jamais | ஒரு போதும் இல்லை oru pOdhum illai |
| rarement | அபூர்வமாக apoorvamāka |
| parfois | சிலசமயம் silasamayam |
| habituellement | வழக்கமாக vazhakkamāka |
| toujours | எப்பொழுதும் eppozhudhum |
| très | மிகவும் mikavum |
| je | நான் nān |
| tu, vous | நீ nee |
| il | அவன் avan |
| elle | அவள் avaL |
| nous | நாங்கள் nāngaL |
| ils, elles | அவர்கள் avarkaL |
| mon | என்னுடைய ennutaiya |
| ton, votre | உன்னுடைய unnutaiya |
| son | அவனுடைய avanutaiya |
| sa | அவளுடைய avaLutaiya |
| notre | எங்களுடைய engaLutaiya |
| leur | அவர்களுடைய avarkaLutaiya |
| je parle anglais | நான் ஆங்கிலம் பேசுகிறேன் nān āngilam pEsukiREn |
| vous parlez français | நீங்கள் பிரெஞ்சு பேசுகிறீர்கள் neengaL pirenju pEsukiReerkaL |
| il parle allemand | அவர் ஜெர்மன் பேசுகிறார் avar jerman pEsukiRār |
| elle parle italien | அவள் இத்தாலியம் பேசுகிறாள் avaL iththāliyam pEsukiRāL |
| j'ai visité la france | நான் பிரான்ஸ் சென்றிருந்தேன் nān pirānS sendrirundhEn |
| je boirai du lait | நான் பால் குடிப்பேன் nān pāl kutippEn |
| je vous comprends | நான் உன்னை புரிந்துகொள்கிறேன் nān unnai purindhukoLkiREn |
| je ne vous comprends pas | நான் உன்னை புரிந்து கொள்ளவில்லை nān unnai purindhu koLLavillai |
| je ne parle pas français | நான் பிரெஞ்சு பேசுவதில்லை nān pirenju pEsuvadhillai |
| voici ma maison | இது என் வீடு idhu en veetu |
| ce restaurant est loin | அந்த உணவகம் தூரத்தில் உள்ளது andha uNavakam thooraththil uLLadhu |
| aucun problème | பிரச்சனை இல்லை pirachchanai illai |
| allô ! | ஹலோ halO |
| comment vous appelez-vous ? | உங்கள் பெயர் என்ன? ungaL peyar enna? |
| enchanté | உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி! ungaLai sandhiththadhil mikka makizhchchi! |
| comment allez-vous ? | நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? neengaL eppati irukkiReerkaL? |
| bien, merci ! | நான் நன்றாக இருக்கிறேன், நன்றி nān nandrāka irukkiREn, nandri |
| et vous ? | நீங்கள்? neengaL? |
| parlez-vous (anglais/tamoul)? | நீங்கள் (ஆங்கிலம்/தமிழ்) பேசுவீர்களா? neengaL (āngilam/thamizh) pEsuveerkaLā? |
| parle-t-elle chinois ? | அவள் சீனமொழி பேசுவாளா? avaL seenamozhi pEsuvāLā? |
| un peu | மிக கொஞ்சம் mika konjam |
| quel âge avez-vous? | உங்களுக்கு எவ்வளவு வயது ஆகிறது? ungaLukku evvaLavu vayadhu ākiRadhu? |
| j'ai trente-trois ans | எனக்கு முப்பத்து மூன்று வயது ஆகிறது enakku muppaththu moondru vayadhu ākiRadhu |
| j'ai été ravi de vous parler | உங்களிடம் உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி! ungaLitam uraiyātiyadhil mikka makizhchchi! |
| que voulez-vous dire ? | நீ என்ன சொல்கிறாய்? nee enna solkiRāi? |
| je ne comprends pas | எனக்குப் புரியவில்லை enakkup puriyavillai |
| je ne sais pas | எனக்குத் தெரியவில்லை enakkuth theriyavillai |
| excusez-moi | மன்னிக்கவும் mannikkavum |
| comment cela s'appelle-t-il en tamoul ? | அதைத் தமிழில் எப்படிச் சொல்வது? adhaith thamizhil eppatich cholvadhu? |
| que veut dire ce mot en anglais ? | அந்த வார்த்தைக்கு ஆங்கிலத்தில் என்ன அர்த்தம்? andha vārththaikku āngilaththil enna arththam? |
| d'où venez-vous ? | உங்களுக்கு எந்த ஊர்? ungaLukku endha oor? |
| je viens des états-unis | நான் அமெரிகாவிலிருந்து வருகிறேன் nān amerikkāvilirundhu varukiREn |
| je suis américain | நான் ஒரு அமெரிக்கன் nān oru amerikkan |
| où habitez-vous ? | நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்? neengaL engu vasikkiReerkaL? |
| je vis aux états-unis | நான் அமெரிக்காவில் வசிக்கிறேன் nān amerikkāvil vasikkiREn |
| que faites-vous dans la vie ? | நீங்கள் என்ன பணி புரிகிறீர்கள்? neengaL enna paNi purikiReerkaL? |
| je suis étudiant | நான் ஒரு மாணவன் nān oru māNavan |
| puis-je vous aider ? | நான் உங்களுக்கு உதவி செய்யட்டுமா? nān ungaLukku udhavi seyyattumā? |
| pouvez-vous m'aider ? | உன்னால் எனக்கு உதவ முடியுமா? unnāl enakku udhava mutiyumā? |
| où est l'aéroport ? | விமான நிலையம் எங்கே உள்ளது? vimāna nilaiyam engE uLLadhu? |
| continuez tout droit | நேராக செல்லுங்கள் nErāka sellungaL |
| puis | பிறகு piRaku |
| tournez à gauche | இடது பக்கம் திரும்புங்கள் itadhu pakkam thirumpungaL |
| tournez à droite | வலது பக்கம் திரும்புங்கள் valadhu pakkam thirumpungaL |
| bon anniversaire ! | பிறந்தநாள் வாழ்த்துக்கள் piRandhanāL vāzhththukkaL |
| bonne année ! | புத்தாண்டு வாழ்த்துக்கள் puththāNtu vāzhththukkaL |
| joyeux noël! | இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் iniya kiRiSdhumaS vāzhththukkaL |
| bonne chance ! | நல்லது nalladhu |
| félicitations ! | பாராட்டுக்கள் pārāttukkaL |
| j'ai une réservation | நான் முன்பதிவு செய்துள்ளேன் nān munpadhivu seydhuLLEn |
| avez-vous des chambres disponibles ? | உங்களிடம் அறைகள் காலியாக இருக்கின்றனவா? ungaLitam aRaikaL kāliyāka irukkindranavā? |
| j'aimerais une chambre non fumeur | நான் புகைத்தலற்ற அறையைப் பெற விரும்புகிறேன் nān pukaiththalatra aRaiyaip peRa virumpukiREn |
| combien par nuit ? | ஒரு நாள் வாடகை என்ன? oru nāL vātakai enna? |
| garçon / madame ! | மேசைப் பணியாளர் mEsaip paNiyāLar |
| combien pour ceci ? | இதன் விலை என்ன? idhan vilai enna? |
| qu'est-ce que c'est ? | இது என்ன? idhu enna? |
| ça va ? | நீ நன்றாக இருக்கிறாயா? nee nandrāka irukkiRāyā? |
| j'ai besoin d'un médecin | எனக்கு ஒரு மருத்துவர் தேவை enakku oru maruththuvar thEvai |
| au secours ! | உதவி udhavi |
| appelez l'ambulance ! | மருத்துவ ஊர்தியைக் கூப்பிடு maruththuva oordhiyaik kooppitu |
| appelez la police ! | காவல் துறையினரைக் கூப்பிடு kāval thuRaiyinaraik kooppitu |
| je ne me sens pas bien | எனக்கு உடம்பு சரியில்லை enakku utampu sariyillai |
Guide pratique
Guides pratiques en anglais
Your first Tamil conversation: questions, replies and recovery phrases
Practise Tamil introductions and recovery phrases with course examples, situational cues, reading tips and revealable self-checks.
Read the guideTamil numbers and time words: a practical beginner’s guide
Learn to recognise Tamil numbers, weekdays and time words through quantities, a weekly grid and short recall exercises.
Read the guideReading Tamil sentence patterns: a guide to noticing what changes
Compare Tamil person words, possession and available sentence examples, then practise with guided observation tasks and answers.
Read the guide